லண்டனில் திருமாவளவனுடன் வாக்குவாதம்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

லண்டன்.,

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமாவளவன் லண்டன் சுற்றுலா சென்றிருக்கிறார், தமிழ் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றிருந்த திருமாவளவனுக்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஜோசப் மெக்கேலா என்பவர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த ஈழ தமிழர்கள் இருவர் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த இரண்டு வீடியோ காட்சிகளையும் சம்பந்த பட்ட நபர் TNNEWS24 குழுவிற்கு அனுப்பினார். அவர் தெரிவித்த கருத்துக்களின், வீடியோ தகவலின் அடிப்படையில் செய்தியை வெளியிட்டோம்

READ  பிரசன்னாவை தொடர்ந்து சிக்கினார் சிம்லா முத்துசோழன் !

Loading...

இந்த செய்தி இணையத்தில் பரவியதை தொடர்ந்து இன்று 27/8/19 விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தொடர்பு கொண்டு கூட்டத்தில் இருவர் வேண்டுமென்றே தலைவரின் புகழிற்கு கேடுவிளைவிக்கும் நோக்கத்துடன் வந்திருந்தனர் என்றும் அங்கு நடந்த சம்பவம் திட்டமிட்ட செயல் என்றும் விளக்கம் அளித்தனர். மேலும் கனடாவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த 4 நபர்கள் இதுகுறித்து பல்வேறு விளக்கங்களை அளித்தனர். அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தை தலைவர் லண்டனில் நிதி உதவி யாரிடமும் கேட்கவில்லை என்றும் சொந்த செலவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்ற விளக்கத்தினையும் அளித்தனர்.

இதன் அடிப்படையில் திருமாவளவன் நிதி கேட்கவில்லை என்று விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் தெளிவு படுத்தியதன் பேரில் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.

READ  தேச துரோகி திருமாவளவனே வெளியேறு வெளுத்து வாங்கிய 10 வயது சிறுமி சாதனா பாதியில் வெளியேறிய பரிதாபம் !


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here