அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கழிவறைகள் மூடல் நோயாளிகள் அவதி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில் சென்னையில் உள்ள அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலான கழிவறைகள் மூடப்பட்டுள்ளது 3 லாரிகள் தொடர்ந்து மருத்துவமனைக்கு தண்ணீர் கொண்டுவந்தாலும்

மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது கழிவறைகள் மூடப்பட்டுள்ளதால் சிறுநீர் பரிசோதனை கூட செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது

தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்கு வருவதால் நிலைமை மேலும் மோசமாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது

Loading...

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  துணை முதல்வரை சந்தித்த கடலோர காவல்படை அதிகாரி காரணம் என்ன?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here