ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹாஷ்டாக் அனைத்தையும் விவாதம் நடத்தும் தமிழக ஊடகங்கள் இன்று இரவு விவாதம் நடத்துமா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹாஷ்டாக் அனைத்தையும் விவாதம் நடத்தும் தமிழக ஊடகங்கள் இன்று இரவு விவாதம் நடத்துமா?

சென்னை.,

இன்று காலையில் இருந்தே #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹாஷ்டாக் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளது. வெறும் 1200 நபர்கள் மட்டுமே வாக்களித்த நடிகர் சங்க தேர்தலை தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் விவாதம், நேரலை என்று விடிய விடிய ஒளிபரப்பின இது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

இன்னும் ஒரு சில ஊடகங்கள் ஒருபடி மேலே சென்று நாடாளுமன்ற தேர்தலுக்கு இணையாக பிரேக்கிங் செய்திகளை வெளியிட்டு நடிகர் சங்க தேர்தலை மக்களுக்கு நடக்கும் பொது பிரச்சனைகளை கடந்து முக்கியத்துவம் அளித்தன.

Loading...
READ  பெற்றோர்கள் திட்டியதால் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை...

இதனை அடுத்து பலரும் ஊடகங்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர் ஆனால் அவர்கள் தங்களை மாற்றி கொள்வதாக இல்லை, எனவே இன்று பல்வேறு இணையவாசிகள் ட்விட்டரில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹாஷ்டாக் மூலம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதில் நடிகர் விவேக் ஊடகங்களுக்கு வைத்த கோரிக்கை அதிக அளவில் பகிரப்படுகிறது. மேலும் பலர் இந்திய ராணுவ வீரர்கள் ஒவ்வொரு நாளும் நமக்காக உயிரை விடுகிறான் அதனை இந்த ஊடகங்கள் மக்களுக்கு தெரிவிப்பதில்லை. மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று சேர்த்து ஏறி, குளங்களை தூர்வாருகிறார்கள் அதனை சொல்வதில்லை.

ஆனால் வெறும் 1200 நடிகர்கள் வாக்களிக்கும் இந்த தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று தமிழக ஊடகங்களை கிழி கிழி என கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.

READ  இந்த வயதிலும் இவ்வளவு இளமை மட்டும் இவ்வளவு சாதனையா.?

மேலும் மோடி தமிழகம் வந்தபோது #GOBACKMODI என ட்ரெண்ட் ஆவதை அடிக்கு ஒருமுறை சொன்ன ஊடகங்கள் இன்று தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்று தங்களை பற்றி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவதை வெளியில் சொல்லுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

© TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் இலவசமாக பெற உங்களது whatsapp எண்ணில் இருந்து ACT FREE என்று 9962862140 என்ற எண்ணிற்கு வாட்சாப் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here