கைதட்டிய மோடி கடுப்பில் ஸ்டாலின் வைகோ 2.0 ஆரம்பம் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 23 ஆண்டுகளுக்கு பின்னர் ,திமுக சார்பில் மீண்டும் பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார் , இன்று முறைப்படி தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து இந்தியாவில் மூடப்பட்டுள்ள நூல் ஆலைகள் குறித்த விவாதத்தின் போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், வைகோ துணைக்கேள்வி எழுப்பி பேசினார். அதில், 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநிலங்களவையில் கன்னி உரையாக எனது முதல் கேள்வி வாய்ப்பு கொடுத்தற்காக அவைக்கு நன்றி தெரிவித்தார்.

வைகோவின் கன்னிப்பேச்சை பார்த்துக்கொண்டிருந்த மோடி வைகோ உரையை முடித்ததும் மேசை மீது கைதட்டி வரவேற்றார்.

Loading...
READ  காதலனை பார்க்க சென்று ராஜா ராணி படத்தை போன்று விபத்தில் சிக்கிய காதலி வீடியோ

ஆனால் இதனை திமுக தரப்பு ரசிக்கவில்லை ஒரு பக்கம் வைகோ தொடர்ந்து அத்வாணி, வெங்கையா நாயுடு, மோடி என பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களை சந்தித்து அதனை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு வருகிறார், மேலும் மோடியை சந்தித்து 30 நிமிடங்கள் வைகோ என்ன பேசினார் என்ற விஷயத்திலும் திமுக தலைமை அச்சம் கொள்கிறது.

வைகோ தனது வாழ்க்கையில் முதல் வேலை ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் அமரவிடாமல் செய்வதுதான் என்று கூறியவர், தற்போது மீண்டும் வைகோவின் 2.0 ஆரம்பமாகியதா என்ற கேள்வியும் திமுக உறுப்பினர்கள் இடையே எழுகிறது.

மொத்தத்தில் அனைத்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினரும் மோடியை கடுமையாக எதிர்ப்பதாக தமிழகத்தில் பேசிவிட்டு டெல்லியில் அவரை சந்திப்பதற்கு முதல் ஆளாக பூங் கொத்துடன் சென்றுவிடுகிறார்கள்.

READ  துரைமுருகன் வெளியேற்றம் தேர்தல் முடிவுகள் நிறுத்திவைப்பு வேலூர் தேர்தலில் அதிரடி திருப்பம் !

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here