வேலூரில் யாருக்கு வெற்றிவாய்ப்பு கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது தந்தி டிவி !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

வேலூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது, மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை சாரத வெளிநபர்கள் வெளியேற வேண்டும் என்றும் , கருத்து கணிப்புகள் வெளியிடவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தடைவிதித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி தந்தி டிவி வேலூர் நாடாளுமன்ற தேர்தல் குறித்த கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் யாருக்கு வெற்றிவாய்ப்புகள் உள்ளது என மக்களிடம் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் முடிவுகள் தயாரிக்கப்பட்டதாக கூறியிருக்கிறது.

Loading...

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது…சரியா..? தவறா..? என்ற கேள்விக்கு? மக்கள் அளித்த பதில் :-

READ  வேலூர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பினை வெளியிட்டது தந்தி டிவி யாருக்கு வெற்றி வாய்ப்பு?

தேர்தல் முடிவுகள், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உங்கள் முடிவு மாற்றியிருக்கிறதா…?

வேலூர் தொகுதியின் வளர்ச்சிக்கு, எந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும்?

வேலூர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்கள்…?


Images credit – thanthi tv

இதன் மூலம் 4- 10 % வாக்குகள் வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக தந்தி டிவி கணித்துள்ளது.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here