வேலூர் தேர்தல் முடியும்வரை இந்து மதத்தை விமர்சனம் செய்வதோ பெரியார் புராணம் பாடவேண்டும் அத்துடன் இதுவும் கூடாது திமுக அறிவுறுத்தல் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

வேலூர் தேர்தல் முடியும்வரை இந்து மதத்தை விமர்சனம் செய்வதோ பெரியார் புராணம் பாடவேண்டும் தலைமை அறிவுறுத்தல் ! அட காரணம் இதுதானாம்

சென்னை .,

வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5 – ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்க பட்டுள்ள சூழலில் திமுக தலைமை கட்சியினருக்கு மறைமுக உத்தரவு ஒன்றிணை பிறப்பித்துள்ளது அதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திராவிட கழகத்தை சேர்ந்த வீரமணி இந்துக்களின் கடவுள் கிருஷ்ணர் குறித்து அவதூறாக பேச, தமிழகத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது, அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மிக பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது.

திருச்சியில் திராவிட கழகத்தினர் இந்து அமைப்புகளால் தாக்க பட்டனர், அந்த நேரத்தில் பெரியார் குறித்து மக்களிடம் பேசினால் இந்துக்கள் ஓட்டு கிடைக்காது என்று பயந்த திமுக வாயே திறக்கவில்லை, ஸ்டாலினும் பட்டும் படாமல் பேசி முடித்தார்.

READ  சற்றுமுன் மாரிதாஸ் மீது திமுக வழக்கு களத்தில் இறங்கிய H ராஜா பாஜாக வினர்

திமுக மகளிரணி தலைவி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து பெரியார் படத்தை தூக்கி விட்டு வேறொரு புகைப்படத்தை வைத்தார், எந்த திமுகவினரும் பெரியார் எனும் சொல்லை வாக்கு சேகரிக்கும் போது பட்டும் படாமல் பேசினர். ஆனால் அதற்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது பெரியார் வாழ்க வாழ்க என்று கூறி பதவி ஏற்றனர்.

இதனை பலரும் விமர்சனம் செய்தனர் ஓட்டு கேட்டு வரும்போது பெரியார் பெயரை சொன்னால் வாக்கு கிடைக்காது என்று அறிந்த திமுகவினர் இப்போது மட்டும் பெரியார் பெயரை பயன்படுத்துவது எந்த வகையில் சரி என்று விமர்ச்சித்திருந்தனர்.

தற்போது அதே வழியில் வேலூர் தேர்தலை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளதாம் வேலூர் தேர்தல் அறிவிக்க பட்ட சூழலில் இந்து மதத்தை பொதுவெளியில் விமர்சனம் செய்வது, பெரியார் புகழ் பாடுவது போன்ற செயலை செய்யவேண்டாம் என மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

READ  #BREAKING காஷ்மீரில் 250 தீவிரவாதிகளை போட்டுத்தள்ளுகிறது மத்திய அரசு வரலாற்றில் முதல்முறை !

அத்துடன் நாடாளுமன்றத்தில் பெரியார் வாழ்க கோசம் போடவே வேண்டாம் என முக்கியமாக அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here