விருதுநகரில் பெண்களை படுக்கைக்கு அழைத்த அன்னை தெரசா உரிமையாளர் இறுதியில் நடந்தது என்ன? ( வீடியோ இணைப்பு )

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

விருதுநகர்.,

விருதுநகர் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களை படுக்கைக்கு அழைத்த நபரை, பெண்கள் மற்றும் இளைஞர்கள் தெருவில் அடித்து வெளுத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும், தன்னால் அரசாங்க வேலை வாங்கி தரமுடியும் என்று அன்னை தெரசா என்ற பெயரில் வேலைவாய்ப்பு மையம் நடத்தும் ஜான் டேவிட் என்ற நபர் இரண்டு பெண்களை அழைத்துள்ளார், வேலை வேண்டும் என்று சென்ற பெண்களை அந்த நபர் படுக்கைக்கு அழைத்தது மட்டுமல்லாமல் சில பாதிரியார்கள் எண்களையும் கொடுத்து தொடர்பு கொள்ள சொல்லி இருக்கிறான்.

Loading...
READ  பொதுக்கூட்டத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி அதிரடி காட்டிய மோடி ! சீமானுக்கு வாய்ப்பு கிடைத்தது !

இதனால் கோவம் அடைந்த பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தெருவில் ஓடவிட்டு அடித்து வெளுத்தனர் அத்துடன் அவன் நிறைய பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகவும், அவனுக்கு சில பாதிரியார்கள் தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தமிழக மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ :-


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here