கடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர் இந்த முறை தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்

0

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.கே.தாமோதரன் இவர் மிக சிறந்த எண் ஜோதிடர் இவர் எண்களை வைத்து சிறந்த முறையில் ஜோதிடம் பலன்களை கூறுவார்.

மேலும் இவர் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி தான் வெல்லும் என்பதை அடித்து கூறினார்.

Loading...

அதற்கு அப்போது அவர் சொன்ன காரணம் அந்த ஆண்டு உலக கோப்பை வெல்ல உகந்த எண்கள் 2 , 6 , 7 அப்போதைய கேப்டன் தோனியின் விதி எண் 33 கூட்டுத்தொகை 6 மேலும் அவரின் ராசி , லக்கனம் மற்றும் கிரக அமைப்பும் உலகக்கோப்பை வெல்ல சாதகமாக உள்ளது அதனால் இந்தியா தான் வெல்லும் என்றார் அதே போல வென்றது.

READ  ரம்ஜான் நாளன்று இந்திய ராணுவத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் ஸ்ரீநகரில் பதற்றம் !

கடந்த 2015 ஆம் ஆண்டு அதே போல ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று அடித்து கூறினார் ,
இந்த முறை இந்தியா தான் வெல்லும் என்று அடித்து கூறுகிறார்.இதற்கு காரணம் கோலியின் பிறந்த எண் 5 , இவரின் விதி என்னும் 33 தான்

கோலியின் பிறந்த தேதி 5.11.1988. ராசி விருச்சிகம். இது 9 ஆம் எண்ணுடன் தொடர்புடையது. இதனால் அவருக்கு 3, 6 மற்றும் 9 ஆம் எண் ராசியானது. விதி எண் 33. அவரது வயது அதிர்ஷ்டமான 30 (3-0=3). இது 12 வது உலகக் கோப்பை. அதாவது நியூமராலஜிபடி 1+2=3. இந்த காரணிகளை வைத்து பார்க்கும்போது, தோனியும் விராத் கோலியும் இணைந்து இந்த உலகக் கோப்பை வெல்ல அதிகம் வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

அப்போ கப் நமக்குத்தானா !

READ  முத்தலாக் தடை கொண்டுவரவே பாஜகவிற்கு வாக்களித்தேன் கண்ணீர் விட்ட இஸ்லாமிய பெற்றோர் - பிரகாஷ் ஜவடேகர் உறுதி

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here