சர்ச் மசூதி மீது கைவைக்க தைரியமில்லை எங்கள் கோவில் மீது கைவைப்பதா ஒற்றை ஆளாய் கோவிலை மீட்ட பெண்ணின் போராட்டம்.

0

பழனி.,

பழனியில் சாலை விரிவாக்க பணியை காரணம் காட்டி பிள்ளையார் கோவிலை இடிக்க துணிந்த தமிழக அரசிற்கும், காவல்துறையினருக்கும் பதிலடி கொடுத்திருக்கிறது இந்து முன்னணி.

Loading...

இந்து ஆலயங்களுக்கு பிரசித்தி பெற்ற பழனியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பழனியில் சாலை விரிவாக்க பணிகளை முன்னிட்டு அப்பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலை இடிக்க தமிழக நெடுஞ்சாலை துறை முடிவெடுத்து, இதுகுறித்து அந்த பகுதி மக்களின் கருத்துக்களை அறியாமல் இடிக்க வாகனங்களுடன் வந்தது.

இதனை அறிந்த இந்து முன்னணியினர் அங்கு கூடினர், அப்போது அவர்கள் காவல் துறையினரிடம் எங்கள் இந்து ஆலயங்கள் மீது கைவைக்கும் உங்களால் சர்ச் மசூதிகளை இடிக்க முடியுமா? இதுவரை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் எத்தனை கோவில்களை இடித்திருக்கிறீர்கள். இனியும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது.

READ  இஸ்லாமியர்கள் சிறுமிகளை கற்பழித்தால் தண்டனை வழங்கக்கூடாது , பாஜக அரசின் சதி திட்டம் பத்திரிகையாளர் ரனா அயூப்.

என்றனர் அதையும் காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளாத சூழலில் அங்கு கூடியிருந்த பெண் ஒருவர் தலையில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார், அத்துடன் இனி இந்த கோவில் மீது கைவைத்தால் எனது உயிர் போகும் என்று எச்சரிக்கை விடுத்தார்,

மேலும் இனி அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தால் நாளை தமிழகத்தில் கோவிலே இல்லாத நிலைமை ஏற்பட்டுவிடும் என்றும் இதனை அனைவரும் மாற்றவேண்டும் என்று உரக்க குரலில் பேசினார். அதனை தொடர்ந்து கோவிலை இடிப்பதை விட்டு கலைந்து சென்றனர்.

©TNNEWS24

கோவிலை காக்க பெண் ஒருவர் துணிந்துவந்து காவல்துறையினரை எதிர்த்து போராடியது மட்டுமல்லாமல் உயிரை விடவும் துணிந்த சம்பவம் தமிழக மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

READ  எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 11 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றும் போது யாரும் எதிர்பாராத விதமாக கிடைத்த அதிர்ச்சி !
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here