உபியில் 18 பாஜக கவுன்சிலர்களை யோகியின் ஆதரவுடன் கைது செய்த தமிழக ஐஏஎஸ் அதிகாரி !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

உத்தரபிரதேச மாநிலம் பாரேலி மாநகராட்சியின் முதன்மை அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த N. சாமுவேல்பால் பணியாற்றிவருகிறார்.

இவர் உத்திரபிரதேச மாநகராட்சியில் அரசு நிலங்களை அபகரித்து கடைகள் நடத்தி வந்தவர்களின் கடைகளை மூடி சீல் வைத்தார்.

அதனால் அந்த வியாபாரிகளுக்கு ஆதரவாக அந்த மாநகராட்சியை சேர்ந்த 18 பாஜக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர் மேலும் சாமுவேள்பாலின் உருவ பொம்மையையும் எரித்து போராட்டம் செய்தனர்.

இதனால் மாநிலத்தை ஆளும் யோகி தலைமையிலான பாஜக அரசு சாமுவேல் பணியிட மாற்றம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.

இந்த பிரச்சனையை கவனித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் விசாரித்து பார்த்ததில் அரசு நிலங்களை வியாபாரிகள் ஆக்கிரமித்தது தெரியவந்துள்ளது.

READ  இந்திராணி மற்றும் இரண்டு பெண் நிருபர்களுடன் படுக்கையில் பா.சிதம்பரம். (inkhabar வீடியோ இணைப்பு )

உடனே தமிழகத்தை சேர்ந்த அதிகாரி சாமுவேலை அழைத்து பாராட்டியதுடன் தனது சொந்த கட்சியை சேர்ந்த 18 கவுன்சிலர்களை கைது செய்ய அனுமதியளித்தார்.

உடனே கைது செய்யப்பட்ட அந்த 18 பேரின் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது , யாரோ ஒரு ஐஏஎஸ் அதிகரிக்காக தனது சொந்த கட்சியினரையே கைது செய்த யோகியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதற்கு முன்னர் கேரளா முதல்வர் கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்து காவல்துறை பெண் உயர் அதிகாரியை மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  தமிழக பாஜக தலைவர் மாற்றம் உறுதி ! புதிய தலைவர் யார்?
Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here