tamilnadu

அண்ணா பல்கலை கழகத்தில் கூடுதலாக 20 040 இடங்கள்

அண்ணா பல்கலை கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக 20,040 இடங்கள் ஒதுக்கீடு
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகம் சென்னை, குரோம்பேட்டையில் அமைந்துள்ளது.
  • 19 மண்டல வளாகங்கள் மற்றும் 131 இணைப்பு கல்லூரிகள் என தமிழ்நாட்டில் பொறியியல் துறையில் பல சாதனை மாணவர்களை உருவாக்குகிறது.
  • தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில் கூடுதலாக 20,040 இடங்களை அளித்துள்ளது.
  • இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை அண்ணா பல்கலை கழகம் வழங்குகிறது.
  • கலை, மேலாண்மை, மருத்துவம், மருந்தியல், கல்வி போன்ற துறைகளிலும் படிப்புகள் இதில் இடம்பெறுகிறது.
admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago