tamilnadu

பூக்களின் விலை இருமடங்கு உயர்வு

பூக்களின் விலை இருமடங்கு உயர்வு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையிலேயே பூக்களின் விலை அதிகரித்து உள்ளதாக வியாபரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
இதனால் இன்று ஆடி முதல் வெள்ளி கிழமைக்கு பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.
அதுவும் குறிப்பிட்ட இந்த வாரத்தில் பெளவர்ணமி,பிரதோஷம்,முதல் வெள்ளி,முதல் செவ்வாய் என அனைத்து முக்கிய தினங்களும் அடுத்தடுத்து வருவதே இந்த விலை எற்றத்திற்கு காரணமாகும்.

மக்களை பொறுத்தவரை வழிபட்டிற்கு மற்றும் ஆடி பெருக்கு,ஆடி அம்மாவாசை என முக்கிய தினங்களில் மக்கள் இந்தவகை விலை ஏற்றத்திற்கு சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ஆடிக் கிருத்திகை,ஆடித் தபசு, ஆடிப் பூரம் என விழாவிற்கு குறைவில்லாத இந்த ஆடியில் மக்களின் நிலை சற்று விலை வாசி உயர்வு பாதிக்கும்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago