india

“ஏ1 ஏ2 கையில் இந்தியா” – ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குற்றச்சாற்று

ஏ1 ஏ2 கையில் இந்தியா ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குற்றச்சாற்று

இன்று மத்திய நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இதுவரை இல்லாத வகையில் இந்திய பட்ஜெட் மிகவும் நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளதாக குறிப்பிட்டார்.

அதில் பிரதமர் மோடி, அமீர் ஷா,அதானி, அம்பானி,மோகன் பகவத்,அஜித் தோவல் போன்றோறது வியூகத்தில் நாடு சிக்கியுள்ளதாக ராகுல் குற்றச்சாற்றினார்.

சபாநாயக்கர் அவர்களின் பெயர்களை உபயோகிக்க கூடாது என மறுத்த காரணத்தால் அவர்களை   ஏ 1 மற்றும் ஏ 2 என குறிப்பிட்டு பேசினார்.

இந்த விவாதம் சிறிது நேரம் நாடாளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago