tamilnadu

விமானங்களில் தமிழில் அறிவிப்பு

விமானங்களில் தமிழில் அறிவிப்பு

இன்று மக்களவையில் வடசென்னை கலாநிதி வீராசாமி எம்.பி விமானப் பயணத்தின் போது தமிழிலும் அறிவிப்புகள் செய்ய வழியுறுத்தி மக்களவையில் பேசினார்.

விமானப் பயண கட்டணத்தை ஒழுங்குபடுத்த வகை செய்யும் வகையில் ஒரு தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவின் விவாதத்தில் பங்கேற்று கலாநிதி வீராசாமி எம்.பி பேசியதாவது.

பல மூத்த உறுப்பினர்கள் விமான பயண கட்டணம் நிர்ணயிப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்

ஒரு அமைப்பை எற்படுத்தி விமானப் பயண கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
எனக்குத் தெரிந்து சுமார் 20% இந்திய மக்கள் மட்டுமே விமானங்களில் பயணிக்கின்றனர் எனவும் கடந்த 10 ஆண்டுகளாக விமானப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

விமானங்களை இயக்கும் போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் அறிவிப்புகளை சொல்கின்றன ஆனால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் அறிவிப்புகள் வருகின்ற நிலையில் தமிழிலும் அறிவிப்புகள் வெளியிடவேண்டும் என வடசென்னை கலாநிதி வீராசாமி எம்.பி வழியுறுத்தி மக்களவையில் பேசினார்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago