Uncategorized

ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி…பூக்களின் விலை கிடுகிடு உயர்வு…

ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி…

பூக்களின் விலை கிடுகிடு உயர்வு…

ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

நேற்று மல்லிகை ரூ.400க்கும், பிச்சி ரூ.250க்கும், சம்பங்கி ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு இன்று பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

இன்று பிச்சிப்பூ கிலோ ரூ.400க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.500க்கும் விற்பனையானது.

ஆடி கடைசி செவ்வாயை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெருவதால் கோவில் பூஜைக்காகப் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

பருவமழை மற்றும் ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை,வெள்ளிக்கிழமை, ஆவணி மாத பிறப்பு போன்ற காரணங்களால் விலை வாசி உயர்ந்துள்ளது .

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago