People flock to Chennai after Diwali holidays
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊர்களில் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.தற்போது, பண்டிகை முடிந்ததால் மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
சென்னை நோக்கி செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, பரனூர் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்களை 8 வழிகளில் காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர்.
தீபாவளி விடுமுறைக்குப் பின் மக்கள் சென்னை நோக்கி திரும்புவதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…