Uncategorized

ஓடிடியில் வெளியாகிறது பிரபுதேவாவின் பேட்ட ராப்!

ஓடிடியில் வெளியாகிறது பிரபுதேவாவின் பேட்ட ராப்!

நடிகர் பிரபுதேவாவின் பேட்ட ராப் திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாகிறது.

நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ‘பேட்ட ராப்’.

மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கியிருந்தார்.

கதாநாயகியாக நடிகை வேதிகா நடித்திருந்தார்.

விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

செப்டம்பர் 27 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பேட்ட ராப் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை (நவம்பர் 15 ) வெளியாகிறது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago