புதிய உச்சத்தில் தங்கம் விலை
கடந்த 13 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 4160 ரூபாய் குறைந்துள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது.
கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59,000 கடந்து புதிய உச்சம் பெற்றது.தங்கம் தற்போது ரூ.60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சவரனுக்கு 4160 ரூபாய் குறைந்துள்ளது.
நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். நேற்று தங்கம்
ரூ.7,045க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 56,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6935க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ. 55,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.5,720க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.45,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.99க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…