india

2026ல் திமுக கூட்டணி டெபாசிட் இழப்பார்கள் – அண்ணாமலை பேட்டி!

2026ல் திமுக கூட்டணி டெபாசிட் இழப்பார்கள் – அண்ணாமலை பேட்டி!

திமுக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது,
காங்கிரஸ், திமுகவை விடவா சமூக நீதியில் பாஜக பின் தங்கியுள்ளது?.

நாங்கள் இஸ்லாமியர்களை தவறு என்று சொல்லவில்லை. தீவிரவாதிகளை தான் தவறு என்று சொல்கிறோம்.

அனைத்து மதமும் ஒன்று என்று கூறும் அரசியல்வாதி நான். தமிழக மக்கள் முதலமைச்சரை நாற்காலியில் இருந்து அகற்ற வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள்.

அண்மையில் நடைபெற்ற கொலை சம்பந்தமாக அமைச்சர் ரகுபதி கருத்து சொல்வதை போல் மோசமான ஒன்றை பார்த்ததில்லை. பாஜகவில் யார் எந்த ஆயுதத்தை வைத்துள்ளார்கள்? 2026ல் 200 தொகுதியில் திமுக கூட்டணி டெபாசிட் இழப்பார்கள். எழுதி வைத்து கொள்ளுங்கள்“ இவ்வாறு தெரிவித்தார்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago