Uncategorized

23 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் தேர்வு

23 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் தேர்வு

 

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ மாணவியர் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று (மே 4, 2025) நாடு முழுவதும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 41 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

இந்தத் தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ மாணவியர் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

பிற்பகல் 2:30 மணிக்குத் தொடங்கி மாலை 5:20 மணி வரை நடைபெறும்.

தேர்வர்கள் பிற்பகல் 1:30 மணிக்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின் போன்ற எந்தவிதமான நகைகளையும் அணியக்கூடாது

ஆண்கள் முழுக்கை சட்டை அணியக்கூடாது.

பெண்கள் துப்பட்டா அணியக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை தேசிய தேர்வு முகாம் தேர்வர்களுக்கு விதித்துள்ளது.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago