அக்னி வெயில் இன்று (மே 4) ஆரம்பம்
அக்னி வெயில் இன்று (மே 4) முதல் ஆரம்பிக்கிறது.
இந்த வெயில் மே 28 ஆம் தேதி வரை நீடிக்கும்.
அதாவது அடுத்த 25 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் (மே 3)வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியது.
வேலூரில் அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. திருத்தணி, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் வெப்பம் அதிகமாக இருந்தது.
ஆய்வாளர்கள் இன்று வெப்பம் மிதமாகவே இருக்கும் என்று கணித்துள்ளனர்.
அதே நேரத்தில், தமிழ்நாட்டின் சில இடங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழையின்போது, மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றும் வீசக்கூடும்.
இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…