india

சண்டை முடிந்தாலும், சிந்து நீர் இல்லை – இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் சமீபத்தில் முடிவடைந்தது. பாகிஸ்தான், இந்தியாவின் தாக்குதலால் பின்னடைவுக்கு போய், போர் நிறுத்த கோரியது, அதை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஆனால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய தீர்மானத்தில் இந்தியா எந்த மாற்றமும் செய்யவில்லை; அந்த நடவடிக்கை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் இந்தியாவின் பைசரன் பள்ளத்தாக்கில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாக கூறப்பட்டது. இதற்குப் பதிலளிக்க இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தது. 1960ல் உலக வங்கி முன்னிலையில் கையெழுத்தான சிந்து நதி ஒப்பந்தம், பாகிஸ்தானுக்குக் குடிநீர் ஆதாரமாக இருந்தது.

இதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தியது. இது 65 ஆண்டுகளில் முதன்முறையாக நடந்துள்ளது. இனி இந்தியா, நீர்வழிப் திட்டங்களை தானாகவே மேற்கொள்ள முடியும் எனும் நன்மை உள்ளது. இந்தியா சண்டையை மட்டும் நிறுத்த ஒப்புக் கொண்டாலும், பேச்சுவார்த்தைக்கோ பிற விசயங்களுக்கோ இன்னும் தயாராக இல்லை.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago