விராட் கோலியுடன் நடந்த சந்திப்பை பகிர்ந்த சிம்பு
‘தக் லைஃப்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நடிகர் சிம்பு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியுடனான தனது ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
விராட் கோலி அடுத்த சச்சின் டெண்டுல்கர் ஆக வருவார் என்று நினைத்தேன்.ஆனால் இவர் 2 வருடங்களுக்குத்தான் கிரிக்கெட்டில் இருப்பார் என்று நம்பவில்லை என தெரிவித்தார்.
கோலி மிகப்பெரிய இடத்திற்கு வந்த பிறகு, சிம்பு அவரை சந்தித்தபோது கோலி எனக்கு நீங்க யாருனு தெரியாது என்று சொல்லிவிட்டார் என கூறினார்.
அப்போது தான் ஒருநாள் யார் என்பது கோலிக்கு தெரிய வரும் என்று மனதில் நினைத்துக் கொண்டதாக சிம்பு கூறினார். சமீபத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ‘பத்து தல’ படத்தின் ‘நீ சிங்கம் தான்’ பாடல் தனக்கு பிடித்திருப்பதாக விராட் கோலி ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
இதுவும் தனக்கு வெற்றிதான் என்று சிம்பு கலகலப்பாகத் தெரிவித்தார். இந்த அனுபவம், சிம்புவின் தன்னம்பிக்கையையும், கோலியின் வளர்ச்சி மீதான அவரது நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…