திடீரென முடங்கி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய எக்ஸ் வலைதளம்
சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் (முன்பு ட்விட்டர்) இந்தியாவில் இன்று (மே 24, 2025) மாலை திடீரென முடங்கியது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் எக்ஸ் தளமும் ஒன்று.
மாலை 6 மணி முதல், பல பயனாளர்கள் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்ய முடியாமல் இருக்கின்றனர்.
மேலும் ட்வீட் செய்யப்பட்ட பதிவுகளைப் புதுப்பிக்க (refresh) முடியாமலும் சிரமப்பட்டனர். எக்ஸ் தளத்தில் உள்நுழைய (login) அல்லது வெளியேற (logout) முடியாத நிலையும் ஏற்பட்டது.
இந்த திடீர் முடக்கம், பயனாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
திடீரென செயலிழந்ததால், செய்தி நிறுவனங்கள், பொது பிரமுகர்கள், சாதாரண மக்கள் என அனைவரும் சமூக வலை தொடர்புகளில் இடைஞ்சல் எதிர்கொண்டனர்.
இதுவரை எக்ஸ் நிறுவனம் இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…