tamilnadu

மன்னிப்பு கேட்க மறுப்பு – கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீட்டை ஒத்திவைப்பு – கமல்ஹாசன் அறிவிப்பு!

மன்னிப்பு கேட்க மறுப்பு – கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீட்டை ஒத்திவைப்பு – கமல்ஹாசன் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக பேசியிருந்தார்.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தது.

மன்னிப்பு கேட்க மறுத்தால் தக் லைஃப் படம் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்தது.

கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றம் சார்பாக மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ என கமல்ஹாசனுக்கு கேள்வி எழுப்பியது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago