india

விருதுநகரில் கோவில் அன்னதானம் சாப்பிட்ட 80 பேர் வாந்தி மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி!

விருதுநகரில் கோவில் அன்னதானம் சாப்பிட்ட 80 பேர் வாந்தி மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி!

விருதுநகர் மாவட்டம் ஸ்.கல்விமடை கிராமத்தில் கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 9 அன்று நடைபெற்றது.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்த ஏராளமான பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை மற்றும் திருப்புவனம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அன்னதானம் சாப்பிட்ட நபர்களுக்கு மட்டும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளாக தெரிகிறது.

கோயிலில் அன்னதானம் சாப்பிட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சுமார் 81 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

200க்கும் மேற்பட்டோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக ஊர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

 

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago