மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு! மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருந்து விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். அதிமுக பொதுச்செயலாளர்…