நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்! நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது. மருத்துவமனையின் முன்னாள்…