Samayal

இன்றைய சமையல் – பால் கேசரி

இன்றைய சமையல் – பால் கேசரி

பால் கேசரி என்பது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு. இது பொதுவாக பண்டிகைகள் மற்றும் சிறப்பு நாட்களில் தயாரிக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

  • ரவா – 1/2 கப்
  • பால் – 1 3/4 கப்
  • சர்க்கரை – 1 முதல் 1 1/4 கப்
  • மில்க் மெய்டு – தேவைக்கு
  • நெய் – 2-3 டேபிள்ஸ்பூன்
  • முந்திரி பருப்பு – சில
  • ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை

செய்முறை:

  • முந்திரியை வறுத்துக்கொள்ளுங்கள்: ஒரு சிறு நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  • ரவையை வறுக்கவும்: ஒரு வாணலியில் நெய் விட்டு ரவையை நன்றாக வறுத்து, நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் வறுத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
  • பால் கொதித்து ரவா வெந்த பின் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
  • ரவை வெந்த பிறகு தேவைக்கு ஏற்ப மில்க் மெய்ட் சேர்த்து நன்கு கிளரவும்.
  • கேசரி கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறவும்.
  • இறுதியாக ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரியை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

பாலின் சுவை மாறாமல் கேசரியில் சுவை கூட்டுவதை பகிர்ந்து உண்டு மகிழுங்கள்…!

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago