cinema

இயக்குனராக அறிமுகமாகிறார் விஜே சித்து

இயக்குனராக அறிமுகமாகிறார் விஜே சித்து

 

விஜே சித்து தனது புதிய படத்திற்கு இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

விஜே சித்து சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றியாவர். “ப்ளாக்க்ஷிப்” (Blacksheep) என்ற யூடியூப் சேனல் மூலம் தனது ஊடகப் பயணத்தை தொடங்கினார்.

இந்த சேனலில் அவர் வெளியிட்ட நகைச்சுவையான குறும்பட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

பின்னர், அவர் “விஜே சித்து விலாக்ஸ்” என்ற சொந்த யூடியூப் சேனலைத் தொடங்கி மேலும் பிரபலமடைந்தார்.

அவரது வீடியோக்கள் மற்றும் வாழ்க்கை முறை பதிவுகள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடையே மிகவும் பிடித்தமானவராக மாறினார்.

அவரது புகழ் அதிகரித்ததால், திரைப்படங்களின் விளம்பரங்களுக்காக அவரது சேனலுக்கு வரத் தொடங்கினர்.

“டிராகன்” என்ற திரைப்படத்தில் மூலம் நடிகராகவும் மக்களுக்கு அறிமுகமாகினார்.

யூடியூப் மற்றும் நடிப்பைத் தொடர்ந்து, அவர் திரைப்பட இயக்கத்திலும் தனது முத்திரையை பதிக்கவுள்ளார்.தற்போது அவர் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago