தொழில்நுட்பம்

யூடுபரின் வளர்ச்சி இந்தியாவில் அதிகரிப்பு- நீல் மோகன்

யூடுபரின் வளர்ச்சி இந்தியாவில் அதிகரிப்பு- நீல் மோகன்

 

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய YouTube CEO நீல் மோகன் இந்தியா “கிரியேட்டர்களின் நாடாக” வளர்ந்து வருவதாக கூறினார்.

இந்தியாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்கள் அதிக அளவில் யூடியூப் தளங்களில் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தி, வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர்.

உலகம் முழுவதும் பார்வையாளர்களை ஈர்க்கும் கிரியேட்டர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 10 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ள யூடியூப் சேனல்கள் 11,000-இருந்து தற்போது 15,000 ஆக உயர்ந்துள்ளது. இது, பார்வையாளர்களின் ஆர்வம் மற்றும் டிஜிட்டல் தளத்தின் விரிவாக்கத்தை உணர்த்துகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூப் கிரியேட்டர்களுக்கு ரூ21,000 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளதாக கூறினார்.YouTube மூலம் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர்.

யூடூப்பில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். அவரது சேனலுக்கு 2 கோடி 50 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளதாகவும்,மேலும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக யூடியூப் நிறுவனம் ரூ.850 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளதாக மோகன் தெரிவித்தார்.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago