கல்யாண அறிவிப்பை வெளியிட்ட நடிகர் விஷால்
நடிகர் விஷால் தனது திருமண அறிவிப்பை ‘யோகி டா’ திரைப்பட விழாவில் வெளியிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட அவரது திருமணம் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘யோகி டா’ படத்தின் விழாவில், ஆகஸ்ட் 29-ஆம் தேதி தனக்கும் நடிகர் விஷாலுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவித்தார்.
இதற்கு பதிலளித்த விஷால் தானும் அவளை காதலிப்பதாகவும் . நல்லா பார்த்துக்கொள்வேன் எனவும் எங்களுடைய கல்யாணம் ஆகஸ்ட் 29 நடைபெறும்” என உறுதிப்படுத்தினார்.
விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி முடித்த பின்னரே திருமணம் செய்துகொள்வதாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தார்.
தற்போது நடிகர் சங்கக் கட்டிடம் முழுமை அடைந்து, ஆகஸ்ட் 15-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், அவரது திருமண அறிவிப்பு வந்துள்ளது.
நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரும், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கிடையே எந்த வதந்திகளுக்கும் இடமில்லாமல், தங்கள் திருமணத்தை நேரடியாக உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று, விஷால் தனது பிறந்த நாளையே திருமண நாளாக மாற்றுகிறார்.
இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…