உலகின் நம்பர் 1 செஸ் வீரரை தோற்கடித்த குகேஷ்!
நார்வே செஸ் தொடரில் கிளாசிக்கல் போட்டியில் உலகின் நம்பர் ஒன் செஸ்வீரர் குகேஸை தோற்கடித்தார் குகேஷ்.
நடப்பு உலக சாம்பியனான டி. குகேஷிடம் தோல்வியை தழுவிய பிறகு செஸ்போர்டை குத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
6வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார்.
கார்ல்சனை 3-0 என்ற கணக்கில் குகேஷ் வீழ்த்தினார்.
கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக கார்ல்சனை குகேஷ் தோற்கடித்துள்ளார்.
குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கார்ல்சனின் சொந்த மண்ணில், குகேஷ் பெற்றுள்ள வெற்றிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…