Uncategorized

ரஷ்யாவில் தடம்புரண்ட ரயில் – 7 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் தடம்புரண்ட ரயில் – 7 பேர் உயிரிழப்பு!

பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ரஷ்யாவில் மேற்கு பகுதியில் ரயில் தடம் புரண்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் பேல்கோரோட் பிராந்தியம் கிளிமோவ் நகரில் இருந்து கிளம்பியது.

மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது அதன் இடிந்த கான்கிரீட் சுவர்கள் தண்டவாளத்தின் மீது பரவி கிடந்துள்ளது.

ரயில் இடிபாடுகள் மீது மோதி தடம் புரண்டுள்ளது.

ரயில் ஓட்டுநர் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

30-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

 

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago