cinema4 weeks ago
அமரன் பட போஸ்டர் வெளியீடு
அமரன் பட போஸ்டர் வெளியீடு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ 21வது திரைப்படமாகும். கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். காஷ்மீரில்...