டெல்லியில் குவியும் டிராக்டர்கள்

டெல்லியில் குவியும் டிராக்டர்கள் திட்டமிட்டபடி விவசாயிகளின்டிராக்டர் பேரணி நாளை 26-ம் தேதிகுடியரசு தினத்தன்று கட்டுக்கோப்புடன்நடைபெறும் என கிசான் சபாஅறிவித்துள்ளது. இதை தொடர்ந்துஆயிரக்கணக்கான டிராக்டர்கள் தலைநகர்டெல்லியை நோக்கி படையெடுத்துவருகின்றன.

Read more

இப்படி செய்தால் தொற்று பரவாது – நெறிமுறைகள்

இப்படி செய்தால் தொற்றுபரவாது – நெறிமுறைகள் பறவைக் காய்ச்சல் காரணமாக இந்தியஉணவு தரம் & பாதுகாப்பு துறைவெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி,ஆஃப் பாயில், வேகவைக்கப்படாத/பாதி வேகவைக்கப்பட்ட இறைச்சியைஉண்ணக்கூடாது, நன்கு வேக

Read more

இன்றைய ராசி பலன்கள்…!!

இன்றைய ராசி பலன்கள்…!! மேஷம் – செலவு, ரிஷபம் – தனம்,மிதுனம் – வெற்றி, கடகம் – கவலை,சிம்மம் – ஆக்கம், கன்னி – ஓய்வு, துலாம்

Read more

குடிபோதையில் அட்டூழியம் செய்த பிரபல தமிழ் நடிகர்

குடிபோதையில் அட்டூழியம்செய்த பிரபல தமிழ் நடிகர் புத்தாண்டு விருந்து என்ற பெயரில்இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர்விஷ்ணு விஷால் மீது பரபரப்பு புகார்அளிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம்அடுக்குமாடி குடியிருப்பில்குடிபோதையில், அட்டகாசம் செய்தவிஷ்ணு விஷால்

Read more

கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

கூகுள் நிறுவனம் அதிரடிஅறிவிப்பு! கூகுள் நிறுவனத்தின் ‘ Messages,Google Duo’ செயலிகள் மார்ச் 31-ஆம்தேதி முதல் அங்கீகரிக்கப்படாதஆண்ட்ராய்டு போன்களில் இயங்காதுஎன கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. சந்தையில் அதிகரித்து

Read more

ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

ஓரிரு இடங்களில் மழைக்குவாய்ப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகதென் மாவட்டங்கள், வடக்கு உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு

Read more

BREAKING: தமிழகத்தில் ரூ.90-ஐ கடந்த பெட்ரோல் விலை!

BREAKING: தமிழகத்தில் ரூ.90-ஐகடந்த பெட்ரோல் விலை! தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.90-ஐகடந்த விற்பனை செய்யப்படுவதால்,வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.88.29க்கு விற்பனையாகும் நிலையில்,காட்டுமன்னார்கோவில்

Read more

தொடர்ந்து சரிவில் முட்டை விலை

தொடர்ந்து சரிவில் முட்டைவிலை பறவை காய்ச்சல் அச்சம் காரணமாகமுட்டை மற்றும் கோழி விற்பனைபாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,நாமக்கல் பண்ணைகளில் முட்டைகொள்முதல் விலை 20 காசுகள்குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. மேலும்,வடமாநிலங்களுக்கு

Read more

இதோ போட்டாச்சு நீங்களும் போட தயாராகுங்கள்….

இதோ போட்டாச்சு நீங்களும் போட தயாராகுங்கள்…. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜயபாஸ்கர்! தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிபோட்டுக் கொள்ள மக்கள் பலர்அஞ்சி வருகின்றனர். இதனால்,மக்களுக்கு நம்பிக்கையூட்டும்விதமாக தமிழக சுகாதாரத்துறைஅமைச்சர்

Read more

சக்கரவல்லி கிழங்கை இப்படி சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்…

சக்கரவல்லி கிழங்கை இப்படி சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்… தற்போதைய சூழலில் நோய் எதிர்ப்புசக்தி அவசியம் என்பது அனைவருக்கும்தெரியும். நோய் எதிர்ப்பு சக்தி சர்க்கரைவள்ளி கிழங்கிலும் அதிகம்

Read more
Close Bitnami banner
Bitnami