india10 months ago
கொடியேற்றத்துடன் தொடங்கியது நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருவிழா!
கொடியேற்றத்துடன் தொடங்கியது நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருவிழா! தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், இன்று (ஜூன் 30) கொடியேற்றத்துடன் ஆனித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்த...