tamilnadu1 month ago
துணை முதலமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ஆக.19-ல் பதவியேற்பார்” என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி...