india10 months ago
ரயில் பயணத்தில் மரணம் நடந்தால், குடும்பத்துக்கு இழப்பீடு கிடைக்குமா?
ரயில் பயணத்தின்போது ஏற்படும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களில் ஒன்று, பயணி ஒருவர் இயற்கை மரணம் அடைவது. இத்தகைய சூழலில் ரயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்குமா என்பது பலருக்கும் எழும் கேள்வி. இது தொடர்பாக ரயில்வேயின் விதிகள் என்ன...