tamilnadu5 months ago
தென்காசி மாவட்டத்திற்கு ஆக.23ல் உள்ளூர் விடுமுறை
தென்காசி மாவட்டத்திற்கு ஆக.23ல் உள்ளூர் விடுமுறை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் குடமுழுக்கை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 23ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட கலெக்டர். சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் குடமுழுக்கை...