பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்! சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாளை மார்ச் 18 பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது. நேற்று அதிகாலை...
விண்ணிலிருந்து தீபாவளி வாழ்த்து! சுனிதா வில்லியம்ஸ் வீடியோ பதிவு விண்வெளி மையத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் கலை கட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அதிபர் மாளிகை உட்பட உலகம் முழுவதிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகம் மட்டுமின்றி விண்வெளியிலிருந்தும் தீபாவளி வாழ்த்து வந்துள்ளது. நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமே அவர் பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. .நாசாவின் திட்டத்தில் விண்வெளிக்கு...