india5 months ago
ரூ.125 கோடி பரிசுத் தொகை எவ்வாறு பகிரப்பட்டது?
இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றதையொட்டி, பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது....