tamilnadu1 month ago
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ,தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது....