india3 weeks ago
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்...