india3 months ago
தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்!
தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) நடைபெற்று, சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்...