tamilnadu5 months ago
நெல்லையில் இரண்டாவது பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு
நெல்லையில் இரண்டாவது பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று இரண்டாவது பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நடக்கிறது. பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தலைமை ஏற்று தமிழக கல்வி...