india5 months ago
“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!
“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம் பேசக்கூடாது. தனிப்பட்ட முறையில் திருமாவளவன் எனக்கு நண்பர். நட்பு என்பது வேறு, அரசியல் களம்...