india3 months ago
திருவண்ணாமலை மண்சரிவு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
திருவண்ணாமலை மண்சரிவு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, திருவண்ணாமலை மாவட்டம்...