india7 months ago
குடமுழுக்கு விழாவுக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்!
குடமுழுக்கு விழாவுக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்! முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. வரும் ஜூலை...