tamilnadu5 months ago
சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்
உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்தனர்! கனகசபை பற்றிய கூடுதல் தகவல்கள்: கனகசபை என்பது சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஒரு வடக்கு மண்டபமாகும். இங்கு...